துரந்தர் 2: பாலிவுட்டில் முதல்முறையாக 3 டீசர்களை வெளியிடும் ரன்வீர் சிங்.! சம்பவம் செய்ய காத்திருக்கும் ரசிகர்கள்.!

Published : Jan 28, 2026, 02:14 PM IST

ரன்வீர் சிங்கின் 'துரந்தர்: தி ரிவென்ஜ்' திரைப்படம், இதுவரை இல்லாத வகையில் 3 டீசர்களை வெளியிடும் உத்தியுடன் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில், மார்ச் மாதம் திரைக்கு வருகிறது இந்த திரைப்படம்.

PREV
13
மாஸ் காட்டும் டீசர்கள்.!

'துரந்தர்: தி ரிவென்ஜ்' தயாரிப்பாளர்கள், மூன்று வெவ்வேறு டீசர்களை வெளியிட்டு புதுமையான விளம்பர உத்தியைக் கையாளுகின்றனர். திரையரங்குகளுக்கு U/A 16+ சான்றிதழுடனும், டிஜிட்டல் தளங்களுக்கு 'A' சான்றிதழுடனும் டீசர்கள் வெளியாகும்.

23
டிரெய்லர் விரைவில் வெளியாகும்

'துரந்தர் 2' தற்போது போஸ்ட் புரொடக்‌ஷனில் உள்ளது. எடிட்டிங், சவுண்ட் டிசைன், பின்னணி இசை மற்றும் விஎஃப்எக்ஸ் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. டிரெய்லர் விரைவில் வெளியாகும் என இயக்குனர் ஆதித்யா தர் கூறியுள்ளார். இப்படம் மார்ச் 19, 2026 அன்று வெளியாகிறது.

33
ரசிகர்கள் கொண்டாடுவார்கள் கண்டிப்பாக

'துரந்தர்: தி ரிவென்ஜ்' ஒரு வழக்கமான தொடர்ச்சி அல்ல, இது இரண்டு பாக கதையின் முடிவு. முதல் பாகத்தின் போஸ்ட்-கிரெடிட் காட்சியில் இருந்த மர்மங்கள், இந்த பாகத்தின் கதைக் கருவாக அமைகிறது. ரன்வீர் சிங், ஹம்சா அலி மசாரியாக மீண்டும் வருகிறார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories