ரெட் கலர் ஹாட் உடையில் கலக்கும் ரகுல் பிரீத் சிங்...சமீபத்திய நியூ லுக் போட்டோஸ்

Published : Oct 23, 2022, 03:20 PM ISTUpdated : Oct 23, 2022, 04:11 PM IST

தற்போது சிவப்பு வண்ண உடையில் இவர் கொடுத்துள்ள போட்டோக்கள் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்து வருகிறது.

PREV
19
ரெட் கலர் ஹாட் உடையில் கலக்கும் ரகுல் பிரீத் சிங்...சமீபத்திய நியூ லுக் போட்டோஸ்

தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் பிரபல நடிகையாக இருப்பவர் ராகுல் ப்ரீத் சிங். தனது திறமையால் சூப்பர் நாயகியாக மாறிவிட்ட இவர் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்கள். முன்னணி நடிகர்களுடன் நடித்ததன் மூலம் பல மொழிகளிலும் டாப் 10  நடிகையாக திகழ்ந்து வருகிறார். ரகுல் பிரீத் சிங்.

29

தமிழில் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடையற தாக்க படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து என்னமோ ஏதோ திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் தோல்வி அடைந்தது. பின்னர் தெலுங்கு பக்கம் சென்று விட்ட இவருக்கு, அங்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. 

மேலும் செய்திகளுக்கு...மீண்டும் சறுக்கலை சந்தித்த சிவகார்த்திகேயன்... பிரின்ஸ் படத்தின் பின்னடைவுக்கான காரணம் என்ன?

39

முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து சூப்பர் ஹிட் நாயகியாக மாறினார். இதனால் அவருக்கு அங்கு மார்க்கெட்டும் அதிகரித்தது. பின்னர் கார்த்திக்கு ஜோடியாக மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். அதன்படி தீரம் அதிகாரம் ஒன்று தேவ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

49

இதையடுத்து சூர்யாவின் என்ஜிகே படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக வந்த முக்கிய வேடத்தில் நடித்த வாழ்த்துக்களை பெற்றிருந்தார்.

 

59

தற்போது கமலின் இந்தியன் 2, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அயலான்  உள்ளிட்ட படங்களில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒப்பந்தமாகியுள்ளார். பாலிவுட்டிலும் அதிக கவனம் செலுத்தி வரும் இவருக்கு தற்போது 32 வயதாகும். இருந்தும் இவரது திருமணம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

Naane Varuven : ஓடிடிக்கு வரும் 'நானே வருவேன்'..எப்ப இருந்து தெரியுமா?

69

ஆனால் ஏற்கனவே ரகுல் பிரீத் சிங் மற்றும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானி இருவரும் காதல் உறவில் இருப்பதாக கூறப்படுகிறது. 

79

இவர்களது  திருமணம் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே திருமணம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

89

இதற்கிடையே தனது அழகான புகைப்படங்களை போட்டோஷூட் மூலம் எடுத்து அவ்வப்போது வெளியிட்டு வருகிறார் ரகுல் ப்ரீத் சிங்.

99

அந்த வகையில் தற்போது சிவப்பு வண்ண உடையில் இவர் கொடுத்துள்ள போட்டோக்கள் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்து வருகிறது.

click me!

Recommended Stories