ரசிகர்களின் மனதை மொத்தமாக தன வசம் ஈர்த்துக்கொண்டவர் ரஜினிகாந்த் .70 கள் துவங்கி இன்று வரை அசைக்க முடியாத பேன்ஸ் கோட்டையை கட்டியுள்ள ரஜினியின் 90 கள் படத்திற்கு இன்றளவும் மவுசு உண்டு. பாட்ஷா, எஜமான், முத்து, படையப்பா என வரிசையாக வெளிவந்த படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்தன.