ஆனால் இந்த தம்பதிகள் தற்போது வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று பெற்றோர்களாக அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளனர். பிரியங்கா சமீபத்திய பேட்டி ஒன்றில், "புதிய பெற்றோராக, எனது ஆசைகள், பயங்கள், வளர்ப்பு போன்றவற்றை என் குழந்தையிடம் ஒருபோதும் திணிக்க மாட்டேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். என கூறியுள்ளார்.