நயன்தாரா ரேஞ்சுக்கு கிளாமரில் அடிதூள் கிளப்பும் பிரியா பவானி சங்கர்

Published : Aug 22, 2022, 03:52 PM ISTUpdated : Aug 22, 2022, 03:54 PM IST

அந்த வகையில் தற்போது ஷார்ட் டாப்புடன் படகில் இருந்தபடி குட்டை உடையுடன் அவர் கொடுத்துள்ள போஸ்கள் ஒவ்வொன்றும் ரசிக்கும் வகையில் உள்ளது.

PREV
16
நயன்தாரா ரேஞ்சுக்கு கிளாமரில் அடிதூள் கிளப்பும் பிரியா பவானி சங்கர்
Priya Bhavani Shankar

சமீபத்திய முன்னணி நாயகியாக வலம் வருவார் பிரியா பவானி சங்கர் இவர் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ரஞ்சனியாக சிறு வேடத்தில் இவர் நடித்திருந்தாலும் வந்த சிறிது நேரத்தில் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்து விட்டார்.

26
priya bhavani shankar

திருமண வீட்டில் நடனமாடும் தோழியான இவர் ஸ்டெப்புகளை மறந்து விட்டு அழகாக அழுவது இவரது ஃபேன்களை வெகுவாக கவர்ந்து இருந்தது. இதைத்தொடர்ந்து தனுஷின் 10 தல உலகநாயகன் கமலஹாசனின் வரவிருக்கும் இந்தியன் டு உள்ளிட்ட படங்களிலும் பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...கிளாமர் லுக்கிற்கு பழகும் சூர்யா பட நாயகி அபர்ணா பாலமுரளி..க்யூட் போட்டோஸ் இதோ

36
priya bhavani shankar

சின்னத்திரையிலிருந்து  வெள்ளித்திரைக்கு வந்தவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் மேயாத மான் படத்தில் நாயகியாக அறிமுகமானார்.

மேலும் செய்திகளுக்கு...நியூயார்க் நகர மேயரை ‘புஷ்பா’வாக மாற்றிய அல்லு அர்ஜுன் - வேற லெவல் இன்ஸ்டா போஸ்ட் இதோ

46
priya bhavani shankar

பின்னர் மான்ஸ்டர் படத்தில் எஸ்.ஜே . சூர்யாவுக்கு  ஜோடியாக நடித்திருந்தார். பின்னர் அத்தியாயம், மாஃபியா உள்ளிட்ட படங்களில் தோன்றிய பிரியா பவானி சங்கர் மீண்டும் தற்போது எஸ் ஜே சூர்யாவுடன் பொம்மை, அசோக் செல்வனுக்கு ஜோடியாக ஹாஸ்டல், ஜெயம் ரவி உடன் அகிலன் உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார்.

மேலும் செய்திகளுக்கு...விவாகரத்துக்கு பின் மகனுக்காக இணைந்த ஐஸ்வர்யா - தனுஷ்! மேட்சிங் - மேட்சிங் உடையில் வைரலாகும் புகைப்படம்!

56
priya bhavani shankar

முன்னதாக இவர் அருண் விஜய்க்கு ஜோடியா நடித்திருந்த யானை படம் வெளியாகி கலமையான விமர்சனங்களை பெற்றிருந்தபோதிலும் அந்த படத்தில் துடிப்பான நாயகியாக வரும் இவருக்கு பாராட்டுக்கள் குவிந்திருந்தது.

66
priya bhavani shankar

இந்நிலையில் விடுமுறையில் இருக்கும் ப்ரியா பவானி சங்கர் வெளிநாட்டிற்கு உல்லாச பயணம் சென்றுள்ளார். டோட்டலாக மாறிவிட்ட இவர் குட்டை டவுசர், குட்டை பாவாடைகள் அணிந்து சொக்கும் போஸ்களை கொடுத்து அதனை இன்ஸ்டால் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஷார்ட் டாப்புடன் படகில் இருந்தபடி குட்டை உடையுடன் அவர் கொடுத்துள்ள போஸ்கள் ஒவ்வொன்றும் ரசிக்கும் வகையில் உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories