இவர்களது நட்பு காதலன், மிஸ்டர் ரோமியோ, எங்கள் அண்ணா, மனதை திருடிவிட்டாய், ராசய்யா ஆகிய படத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள். தற்போது ஒரு ஷூட்டிங் காக இருவரும் இணைந்து சூரிய நமஸ்காரம் செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி டிரண்டாகி வருகிறது. இவர்களது நட்பு பிரிக்க முடியாத அளவிற்கு உள்ளது என்று நெட்டிசன்களால் விமர்சனங்கள் செய்யப்பட்டு வருகிறது.