poonam bajwa
பூனம் பஜ்வா தென்னிந்திய திரை உலகில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர். தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பிரபலமான இவர் சேவல் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.
poonam bajwa
இதை அடுத்து தெலுங்கு பக்கம் திரும்பி விட்ட இவர் முதலில் குடும்ப குத்துவிளக்காக சினிமா உலகில் அறிமுகமானார். பின்னர் கவர்ச்சி கடலாக மாறிவிட்டார். பொசுபொசுவென என இருந்த உடற்பயிற்சி மூலம் ஒல்லி பெல்லியாகும் பயணத்தில் இருக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு...பிரமாண்ட வீடு வாங்கிய மோகன்லாலுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மம்மூட்டி!
poonam bajwa
இதையொட்டி அவ்வப்போதுயோகா மற்றும் உடற்பயிற்சி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வந்த இவர் தற்போது தனது தொப்பையை ஓரளவு குறைத்து விட்டு மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறார்.
poonam bajwa
முன்னதாக நீச்சல் உடையில் குளத்தில் விதவிதமான போஸ் கொடுத்து மனதைக் கவர்ந்திருந்த பூனம் பஜ்வா தற்போது டூ பீஸ் அணிந்து நீச்சல் குளத்தின் மேல்பரப்பில் மல்லாக்க படுத்தபடி கொடுத்துள்ள போஸ் இருக்கிறதே ரசிகர்களை மட்டுமல்லாது அனைவரின் கண்களையும் கட்ட வைக்கும் புகைப்படமாக வலம் வந்து கொண்டிருக்கிறது.