75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியா சார்பில் நயன்தாரா, பூஜா ஹெக்டே மற்றும் தமன்னா பாட்டியா கலந்து கொள்கின்றனர். மூன்று நடிகைகளும் சிவப்பு கம்பளத்தில் நடப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது. அந்தவகையில் விழாவிற்கு சென்ற பூஜா ஹெஜிடேவுக்கு விமான நிலையில் ரசிகர்கள் ஏகபோக வரவேற்பு அளித்திருந்தனர்..