எங்களுக்கு வாழ்த்துக்கள்...மாஸ் காட்டும் சமந்தா...என்ன விஷயம் தெரியுமா?

Kanmani P   | Asianet News
Published : May 17, 2022, 06:27 PM ISTUpdated : May 17, 2022, 06:29 PM IST

சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஹிட் கொடுத்து வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் குறித்து வாழ்த்து பதிவிட்டுள்ளார் சமந்தா.

PREV
14
எங்களுக்கு வாழ்த்துக்கள்...மாஸ் காட்டும் சமந்தா...என்ன விஷயம் தெரியுமா?
KaathuvaakulaRenduKaadhal

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘நானும் ரவுடி தான்' படத்தை தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணியுடன் இவர் இயக்கியிருந்த படம் தான் காத்து வாக்குல ரெண்டு காதல். இதில்  விஜய் சேதுபதி , நயன்தாரா, சமந்தா ஆகியோரின் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

24
KaathuvaakulaRenduKaadhal


சூர்யாவின் நடிப்பில் 'தானே சேர்ந்த கூட்டம்'  கடந்த ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸ் ஆன காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவுடன் இணைந்து, விக்னேஷ் சிவன், நயன்தாராவின் நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்டுள்ளது.

34
KaathuVaakula Rendu Kaadhal

இந்த படத்திற்கு அனிருத் இசைமையத்துள்ளார்.முக்கோண காதல் கதையை கொண்ட இந்த திரைப்படத்தில் கண்மணியாக நயன்தாரா மற்றும் கதிஜா கதாபாத்திரத்தில் சமந்தா ஜோடி ஏற்று நடித்துள்ளனர். உலகம் முழுவதும்படம்  ரூ 56  கோடிக்கு மேலாக வசூல்  வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

44
samantha

இந்நிலையில்  செவன் ஸ்கீரின் ஸ்டூடியோ தற்போது மகிழ்ச்சியுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் படத்தின் நாயகர்கள் மற்றும் பட வெற்றிக்கு காரணமான அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையை  இந்த அறிக்கைக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள சமந்தா, எங்களுக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories