சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. அஜித்தின் 60-வது படமான வலிமை தமிழ், தெலுங்கி, இந்தி, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் கடந்த மாதம் 24-ந் தேதி வெளியிடப்பட்ட இப்படம் வெளியான 3 நாட்களிலேயே ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.