கிக் ஏற்றும் பூஜா ஹெக்டே.. குட்டை உடையில் தொடை அழகு தெரிய பீஸ்ட் நாயகி..

Kanmani P   | Asianet News
Published : Mar 07, 2022, 07:21 PM IST

பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே ராதேஷ்யாம் ப்ரோமோஷன் விழாவில் பேசியது  ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது..

PREV
18
கிக் ஏற்றும் பூஜா ஹெக்டே.. குட்டை உடையில் தொடை அழகு தெரிய பீஸ்ட் நாயகி..
Pooja Hegde

கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயனின் டாக்டர்  உள்ளிய ஹிட் வாய்ப்புகளை பெற்ற இயக்குனர் நெல்சன் தற்போது பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார்.
 

28
Pooja Hegde

விஜய் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். அனிரூத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே நெல்சன்-அனிரூத் கூட்டணி முந்தைய இரண்டு படங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றது. 

38
Pooja Hegde

இறுதி கட்ட பணிகளை நெருங்கும் பீஸ்ட் படத்திலிருந்து சமீபத்தில் அரபிக் குத்து என்னும் பாடல் வெளியாகியது.இதில் விஜயுடன் பூஜா போட்டுள்ள ஆட்டம் ஏகோபித்த வரவேற்பை பெற்றது;

48
Pooja Hegde

சிவகார்த்திகேயன் வரிகளில் அனிரூத் இசையில் வெளியான இந்த பாடல் தான் இன்றைய ரீல்ஸ் ட்ரெண்டிங்கே..அந்தளவிற்கு எங்கு திரும்பினாலும் அரபிக் குத்துதான்.

58
Pooja Hegde

இதற்கிடையே பாகுபலி மூலம் அனைவரின் மனதிலும் பதிந்த நாயகன் பிரபாஸ் சமீபத்தில் நடித்துள்ள ராதே ஷ்யாம் படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்க இந்த படத்தில் பூஜா ஹெக்டே  நாயகியாக நடித்துள்ளார்.

68
Pooja Hegde

இந்த படத்தின் ப்ரோமோஷன் விழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நாயகி பூஜா ஹெக்டேவின் பேச்சு வைரலாகி வருகிறது.

78
Pooja Hegde

விஜய்யோடு நடித்தது எனக்கு மிகவும் நல்ல அனுபவத்தை கொடுத்தது என்றும் அவரோடு நடித்தது நன்றாக இருந்தது என்றும் கூறினார்.

88
Pooja Hegde

மேலும் தனது நீண்ட நாள் ஆசைப்பட்டபடி விஜய்யோடு இணைந்து நடித்து விட்டேன். அதேபோல தற்போது அஜித்தோடு நடிப்பதற்கு மிகவும் ஆசையாக இருப்பதாகதெரிவித்தார். 

மேலும் செய்திகளுக்கு..அடுத்த அதிரடிக்கு ரெடி..AK 61 பட்டாசாய் வெளியான ரிலீஸ் டேட்.. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories