சன்னி லியோன் அட்வைஸ்
அப்படியான வரங்களைப் பெற்றவர்களில் ஒருவர்தான் சன்னி லியோன். தென்னிந்திய படங்களில், குறிப்பாக தமிழ்ப்படங்களில் நடிக்க ஆர்வமுடைய சன்னிக்கு தமிழ்நாட்டில் எக்கச்சக்க ரசிகர்கள் உண்டு. காரணம் அம்மணியின் ஸ்டிரக்சர் அப்படி.
சன்னி லியோன் அட்வைஸ்
சில குழந்தைகளுக்கு அம்மாவான பின்னும், 40 வயதை தொட்ட பின்னும், இன்னும் நின்னு பேசுகிறார் கவர்ச்சியில் சன்னி. சமீபத்தில் பிகினி போட்டோ ஒன்றை தட்டிவிட்டு தனது கிளாமர் இருப்பை இன்னும் வலுவாக்கி இருப்பவர், அதில் ஒரு அட்வைஸையும் தட்டிவிட்டுள்ளார்.
சன்னி லியோன் அட்வைஸ்
அதாவது “சோஷியல் மீடியாவில் நம்மை விமர்சிப்பவர்களைக் கண்டுக்க கூடாது. அதை வாசிக்கவோ, தடுக்கவோ கூடாது. அப்படி செய்தால்தான் அந்த நபர் இன்னும் பெரிதாய் ஏதாச்சும் செய்ய முயல்வார். அவங்களெல்லாம் நம்ம வாழ்க்கையில் முக்கியமான ஆளுங்களே அல்ல. நமக்கு சமைச்சா போடுறாங்க அவங்க? அதனால அவங்களை அப்படியே விட்டுடுங்க.” என்று தாறுமாறாக ஒரு அட்வைஸ் மழை பொழிந்துள்ளார்.
சன்னி லியோன் அட்வைஸ்
ஆனால் அவர் போட்டிருக்கும் அட்வைஸை எத்தனை பேர் பார்த்தார்களோ தெரியலை. “அட்வைசா முக்கியம் மேடம் ஃபோட்டோவ போடுங்க” என்ற ரகத்தில் தான் கமெண்ட்ஸ் போடுகின்றனர்.
சன்னி லியோன்
ஆனால் அதன் அருகில் ச்சும்மா வெண்ணெயில் செதுக்கியது போன்ற உடம்போடு இருக்கும் சன்னியின் போட்டோவை பார்த்து கும்மென எழுந்து நிற்கிறது ரசிகர்களின் உற்சாக மனசு..!