கையில் ஆயுதம் ஏந்திய போர் வீரனாய் ஜெயம் ரவி..! 'பொன்னியின் செல்வன்-1' அருண்மொழி வர்மன் லுக் வெளியானது!
First Published | Jul 8, 2022, 1:56 PM ISTநடிகை திரிஷாவின் கேரக்டர் போஸ்டரை நேற்று படக்குழு வெளியிட்ட நிலையில், தற்போது அருண்மொழி வர்மனாக நடித்துள்ள ஜெயம் ரவியின் கேரக்டர் போஸ்டர் வெளியாகியுள்ளது.