டாப் நாயகிகளில் ஒருவராக மாறியுள்ள சாய் பல்லவி தற்போது நடித்து வரும் கார்கி மூலம் புதிய அவதாரத்தை எடுப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றமும், சிரித்தாள் கன்னம் சிவக்கும் அழகும், அளவான கிளாமருக்கு இவர் மீது ஈர்ப்பை ஏற்படுத்துகிறது.