கவர்ச்சி காட்டுவதில் அக்கா யாஷிகாவுக்கே டஃப் கொடுக்கும் ஒஷீன்..! ப்பா... அதுக்குன்னு இப்படியா?
Yashika Anand Sister : அக்கா யாஷிகா ஆனந்த்தையே மிஞ்சும் வகையில் அவரது தங்கை ஒஷீன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இதோ..
கவர்ச்சியை வாரி இறைப்பதில் வஞ்சகம் செய்யாத நடிகை யாஷிகா ஆனந்தின், தங்கை ஓஷினும் தற்போது சினிமா வாய்ப்புகளுக்கு வலைவிரித்து வருகிறார்.
இதற்க்கு முதல் கட்டமாக, கவர்ச்சியை கையில் எடுத்துள்ள இவர்... சமூக வலைத்தளம் கொந்தளிக்கும் அளவிற்கு ஹாட் புகைப்படங்களை வெளியிடுகிறார்.
மேலும் செய்திகள்: நித்யானந்தாவை திருமணம் இதை மாற்ற தேவையில்லை? பளீச் என பேசிய பிரபல தமிழ் நடிகை!!
எங்கு சென்றாலும் அங்கிருந்து, மாடர்ன் உடையில் எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் ஒஷீன் தற்போது கருப்புநிற உடையில் உச்சகட்ட கவர்ச்சி காட்டியுள்ளார்.
மேலும் செய்திகள்: கிராப் டாப்பில்... இடையழகை லைட்டாக காட்டி சூடேற்றும் பிக்பாஸ் ரேஷ்மா..! கும்முனு கொடுத்த கியூட் போஸ்!!
இவரது முரட்டுத்தனமான கவர்ச்சியை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அக்கா யாஷிகாவுக்கே டஃப் கொடுக்கிறார் என தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: மனசுல அஞ்சலி பாப்பானு நினைப்போ... தம்மாத்துண்டு கவுனில் ஊர் சுற்றும் பிக்பாஸ் சாக்ஷி அகர்வால்!!
திரைப்படத்தில் அறிமுகமாவதற்கு முன்பே ஒஷீன் இப்படி கிளாமரை அள்ளி இறைக்கும் நிலையில், சினிமாவில் அறிமுகமாகி விட்டால் சொல்லவா வேண்டும்.