ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்னும் 5 நாட்களில் வெளியாக உள்ளது. இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து, லைகா நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இதில் ஜெயம்ரவி, கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, பிரபு, பார்த்திபன் போன்ற பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: கவர்ச்சி புயலாய் மாறிய கீர்த்தி சுரேஷ்...கண்களில் அனல் பறக்கும் கிக் போஸ்