கவர்ச்சி புயலாய் மாறிய கீர்த்தி சுரேஷ்...கண்களில் அனல் பறக்கும் கிக் போஸ்
ற்போது ஜிம்மிசும் பேன்டும் அணிந்து எக்கு தப்பாக அமர்ந்து இவர் கொடுத்துள்ள போஸ்கள் லைக்குகளை குவித்து வருகிறது.
Keerthy Suresh
கீர்த்தி சுரேஷ் முன்னதாக பிற நடிகைகள் போல தானும் ஸ்கின் ஷோ காட்ட விரும்பவில்லை எனக் கூறி இருந்தார். ஆனால் பாலிவுட்டில் பிரபலமாகிவிட்டதன் காரணமாக அவரும் மற்ற நாயகிகள் போல கவர்ச்சி போஸ்களை அள்ளிவிட்ட ஆரம்பித்துவிட்டார். அதன்படி அவர் கொடுக்கும் போஸ்கள் வைரலாவது வழக்கமாகிவிட்டது. அதன்படி தற்போது ஜிம்மிசும் பேன்டும் அணிந்து எக்கு தப்பாக அமர்ந்து இவர் கொடுத்துள்ள போஸ்கள் லைக்குகளை குவித்து வருகிறது.
Keerthy Suresh
சமீபத்தில் இயக்குனர் செல்வராகவனுடன் சாணி காகிதம், தெலுங்கில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக சர்க்கார் வாரி பட்டா தற்போது உதயநிதிக்கு ஜோடியாக மாமன்னன், தெலுங்கில் இரண்டு படங்கள் என அடுத்தடுத்து தன் கைவசம் படங்களை வைத்துள்ளார்.
Keerthy Suresh
முன்னணி நாயகியாகிவிட்ட கீர்த்தி சுரேஷும் மற்ற நாயகிகள் போலவே தனக்கான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். அதன்படி பெண்குயின், மிஸ் இந்தியா, குட் லக் சகி உள்ளிட்ட படங்கள் உருவானது. ஆனால் இந்த படங்கள் போதுமான வரவேற்பை பெறவில்லை.
மேலும் செய்திகளுக்கு...வாய்தா பட நடிகையின் தற்கொலையில் திடீர் திருப்பம்.. காதலனுக்கு வலைவீசும் போலீசார்
பின்னர் பழைய பாமுக்கே வந்த இவர் கடந்த ஆண்டு வெளியான அண்ணாத்தே படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தங்கையாக நடித்து தமிழர்களின் மனங்களில் இடம் பிடித்து விட்டார். கீர்த்தி சுரேஷ் தங்கம் மீனாட்சி ஆக வந்து கண்களால் பாசத்தை கொட்டி பார்ப்பவர்களை கவர்ந்திருந்தார்.
Keerthy Suresh
இதற்கு இடையே இவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த மகாநதி படம் இவருக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது. நடிகையர் திலகம் சாவித்திரி ரோலில் கீர்த்தி சுரேஷ் நடித்து ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றதோடு பல விருதுகளையும் குவித்தார்.
மேலும் செய்திகளுக்கு...வாரிசுடன் மோத முடிவு செய்த துணிவு...பிரபல தயாரிப்பாளரின் ட்வீட்டால் பரபரப்பு
Keerthy Suresh
தொடர்ந்து ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சீமா ராஜா, சண்டக்கோழி 2, சர்க்கார் உள்ளிட்ட முன்னணி நாயகர்களின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழில் மிகப் பிரபல நடிகையாக மாறிவிட்டார்.
Keerthy Suresh
இவர் தமிழில் இது என்ன மாயம் என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் இந்த படம் போதுமான வரவேற்பை பெறவில்லை. இதை அடுத்து ரஜினி முருகன் இவருக்கு நல்ல ஓப்பனிங் ஆக இருந்தது. சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்திருந்து ரசிகர் மனதை வெகுவாகவே கவர்ந்தது.
Keerthy Suresh
மலையாளத் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் அறியப்படும் நாயகிகளில் ஒருவராக மாறிவிட்டார் கீர்த்தி சுரேஷ்.