இவ்வாறு நயன் - விக்கி ஜோடியை ஒருபுறம் சர்ச்சைகள் சூழ்ந்திருந்தாலும், மறுபுறும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்தவகையில் நடிகர் கார்த்தி, தற்போது அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து சர்ப்ரைஸாக பூங்கொத்து ஒன்றையும் பரிசாக அனுப்பி உள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து விக்னேஷ் சிவன் நன்றி தெரிவித்துள்ளார்.