மூன்றே நாட்களில் கோடிகளில் வசூலை வாரிக் குவிக்கும் மாஸ்டர்... மொத்த கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

Published : Jan 16, 2021, 07:15 PM ISTUpdated : Jan 16, 2021, 07:16 PM IST

தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட போதும், ரசிகர்கள் கூட்டம் காணப்பட்டது. செகண்ட் ஆப் கொஞ்சம் நீளமாக இருப்பதாக கருத்துக்கள் எழுந்த போதும் படம் வசூல், விமர்சன ரீதியாக பட்டையக் கிளப்பி வருகிறது. 

PREV
15
மூன்றே நாட்களில் கோடிகளில் வசூலை வாரிக் குவிக்கும் மாஸ்டர்... மொத்த கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

மாநகரம், கைதி என வித்தியாசமான கதைக்களங்கள் மூலமாக தொடர் வெற்றிகளைக் குவித்த இயக்குநர் லோகேஷ் கனராஜின் மூன்றாவது திரைப்படம் ‘மாஸ்டர்’. தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கெளரி கிஷன், விஜே ரம்யா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், சேத்தன், சஞ்சீவ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. 

25

கடந்த ஏப்ரல் மாதமே மாஸ்டர் படம் வெளியாக தயாராக இருந்த நிலையில் கொரோனா லாக்டவுனால் வெளியீடு தடைபட்டது. இதையடுத்து கடந்த 13ம் தேதி போகி அன்று தமிழகம் உட்பட உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான தியேட்டர்களில் மாஸ்டர் திரைப்படம் வெளியானது. 

35

கொரோனா லாக்டவுனால் ஜீவன் இழந்து காணப்பட்ட தியேட்டர்கள் மாஸ்டர் ரிலீசால் புத்துயிர் பெற்றது. போகி அன்று காலை 4 மணி முதலே ரசிகர்கள் கூட்டத்துடன் மாஸ்டர் பொங்கல் களைகட்டியது. 

45

தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட போதும், ரசிகர்கள் கூட்டம் காணப்பட்டது. செகண்ட் ஆப் கொஞ்சம் நீளமாக இருப்பதாக கருத்துக்கள் எழுந்த போதும் படம் வசூல், விமர்சன ரீதியாக பட்டையக் கிளப்பி வருகிறது. 

தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட போதும், ரசிகர்கள் கூட்டம் காணப்பட்டது. செகண்ட் ஆப் கொஞ்சம் நீளமாக இருப்பதாக கருத்துக்கள் எழுந்த போதும் படம் வசூல், விமர்சன ரீதியாக பட்டையக் கிளப்பி வருகிறது. 

55

மாஸ்டர் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 3 நாட்கள் ஆகியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் 55  கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓட்டுமொத்தமாக சேர்த்து ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளதாக விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories