பல மாதங்களாக பார்வையாளர்கள் இன்றி சரிவின் விளிம்பில் இருந்த தியேட்டர்களுக்கு மாஸ்டர் திரைப்படம் ஆக்ஸிஜனாக அமைந்துள்ளது. இதனால் தியேட்டர் உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.