பீட்டர் பாலை மொத்தமாய் தூக்கியெறிந்த பிக்பாஸ் வனிதா... நயன்தாரா ஸ்டைலில் செய்த காரியம்...!

Published : Jan 16, 2021, 06:53 PM IST

இந்த செய்தி அவருடைய ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், அடுத்து நயன்தாரா ஸ்டைலில் அதிரடி காரியம் ஒன்றை செய்துள்ளார் வனிதா. 

PREV
19
பீட்டர் பாலை மொத்தமாய் தூக்கியெறிந்த பிக்பாஸ் வனிதா... நயன்தாரா ஸ்டைலில்  செய்த காரியம்...!

சோசியல் மீடியாவில் அக்கவுண்ட் வைத்துள்ள அனைவருக்குமே பெரும்பாலும் தெரிந்த பிரச்சனை வனிதா - பீட்டர் பால் திருமண சர்ச்சை. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான வனிதா, தனக்காக யூ-டியூப்பில் ஒரு சமையல் சேனலை நடத்தி வருகிறார். 
 
29

லாக்டவுன் நேரத்தில் அதற்கு டெக்னிக்கல் ரீதியாக உதவ பீட்டர் பால் என்பவர் அறிமுகமானார். அந்த நட்பு காதலாக மாறியது. பின்னர் சில நாட்களிலேயே வனிதா 3வது முறையாக பீட்டர் பாலை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகின. 

39

திருமண விவகாரத்தில் பொய் பேசாத வனிதா மகள்களின் சம்மதத்துடன் பீட்டர் பாலை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அறிவித்தார். அதன் படி கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே நண்பர்கள் மத்தியில் எளிமையாக கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றது.

49

இடையில் பீட்டர் பால் தன்னுடைய முதல் மனைவியான எலிசபெத் ஹெலனை விவாகரத்து செய்யாத விவகாரம் வேறு விஸ்வரூபம் ஆக, வனிதா - பீட்டர் பால் திருமணம் மிகப்பெரிய சர்ச்சைகளை எல்லாம் சந்தித்தது. 

59

ஆனால் எதையும் சட்டை செய்துகொள்ளாத வனிதா பீட்டர் பாலுடன் வெளியே செல்வது, இருவரும் ஒன்றாக இருப்பது, லிப் லாக் போட்டோ வரை பதிவிட்டு பதிலடி கொடுத்து வந்தார். 
 
69

அதுமட்டுமில்லாமல் இருவரும் பீட்டர் பால் வனிதாவின் பெயரையும், வனிதா பீட்டர் பாலின் பெயரையும் கையில் டாட்டூவாக குத்திக்கொண்டனர். அந்த போட்டோ சோசியல் மீடியாவில் ரொம்ப பிரபலமானது.
 
79

இந்நிலையில் சில மாதங்கள் மட்டுமே மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இருவரும் சமீபத்தில் பிரிந்தனர். இந்த செய்தி அவருடைய ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், அடுத்து நயன்தாரா ஸ்டைலில் அதிரடி காரியம் ஒன்றை செய்துள்ளார் வனிதா. 
 
89

தனது கையில் குத்தியிருந்த பீட்டர் பால் பெயரை வேறு ஒரு சிம்பிளாக மாற்றியுள்ளார். அதற்கு அர்த்தம் ‘டபுள் ஹேப்பினஸ்’ என்பதாம். டாட்டூவை மாற்றும் வீடியோவை தன்னுடைய யூ-டியூப்பில் பதிவிட்டுள்ளார். 

99

 தெளிவா இனிமேல் அழிக்காத அளவிற்கு மாத்தாத அளவிற்கு இனி வேற எந்த நாதாரி பெயரும் குத்த மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். நயன்தாரா இப்படி தான் தனது கையில் குத்தியிருந்த பிரபுதேவாவின் பெயரை மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories