Ajith 62 : விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள 62- வது படம் குறித்து பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
போனி கபூர் தயாரிப்பில் அஜித்தை வைத்து எச்.வினோத் இயக்கி இருந்த நேர்கொண்ட பார்வை ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றிருந்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
28
valimai ajith look
மீண்டும் இணைந்த கூட்டணி :
நேர்கொண்ட பார்வையை அடுத்து மீண்டும் இந்த கூட்டணி வலிமை படத்தில் இணைந்தது. வலிமை சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றியை பெற்று தந்தது.
38
valimai
போலீஸாக அஜித் :
போனிகபூர் தயாரிப்பில் உருவான வலிமையில் அஜித் போலீஸ் அதிகாரியாகவும் அஜித்திற்கு ஜோடியாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். இப்படத்தில், வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா (Karthikeya) நடித்துள்ளார்.
வலிமை படத்திலிருந்து வெளியான பாடல்கள் ஒவ்வொன்றும் தெறி மாஸ் கொடுத்தது. நாங்க வேற மாறி பாடல் இன்றும் உலா வந்து கொண்டிருக்கிறது. இந்த பாடகளுக்கு யுவன் ஷங்கர் ராஜா உயிர்கொடுக்க, பின்னணி இசையை ஜிப்ரான் அமைத்துள்ளார்.
58
valimai
குக் வித் கோமாளி புகழ் :
குக் வித் கோமாளி புகழ் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதோடு இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படம் வெற்றியை கொண்டாடி வருகிறது.
68
valimai
மூன்றாவது முறை இணையும் கூட்டணி :
வலிமை வெற்றியை தொடர்ந்து தற்போது அஜித், போனிகபூர், வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. அஜித் 61 வது படத்தில் இணைந்துள்ள இந்தக்கூட்டணி குறித்து புதிய லுக்குடன் அறிவிப்பு வெளியானது.
78
ajith - vignesh shivan
விக்னேஷ் சிவன் இயக்கம் அஜித் 62 :
இதையடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித் 62 வது படத்தை இயக்கவுள்ள உறுதியாகியுள்ளது. . இந்த புதிய உருவாக்கம் குறித்த அப்டேட் அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி வெளியாகும் என தெரிகிறது.