சியான் விக்ரம் 61 பட டைட்டில் :
இந்நிலையில் விக்ரம் நடிக்கவுள்ள புதிய படத்தின் டைட்டில் குறித்த தகவல் கசிந்துள்ளது. அதாவது இந்த படத்திற்கு 'மைதானம்' என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை அடுத்து பா.ரஞ்சித், ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மூலம் தயாரிக்கப்படும் திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைய வாய்ப்புள்ளது கூறப்படுகிறது.