சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 5ல் டாப் ஜோடிகளாக இருந்தவர்கள் பவானி - அமீர். இவர்கள காதலை மட்டும் தான் அங்கு கூறவில்லை மத்தபடி எல்லாம் நடந்தேறியது. ஆராவின் மருத்துவ முத்தம் போனார் காட்சிகளும் ரசிகர்களின் கண்களுக்கு குளிர்ச்சியை கொடுத்தது.
pavani reddy ameer
மற்ற ஜோடிகள் போலவே இவர்களின் காதல் கதைக்கும் வெளியில் வந்தவுடன் முற்று புள்ளி வைக்கப்படும் என கருதப்பட்டது. ஆனால் யார் யாரை விடவில்லை என தெரியவில்லை. இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியில் வந்தது முதல் டான்ஸ் ஷோக்கள், விளம்பரங்கள் என ஜோடியாக கலக்கி வந்தனர். அதுபோக பிபி சீசன் 2விலும் பங்கேற்று வருகின்றனர்.
ஏற்கனவே பவானி அமீரை பிடிக்கும்..காதலை சொல்ல சிறுது காலம் எடுக்கும் என சொல்லியிருந்த வேளையில், சமீபத்திய எபிசோடில் பவானிக்கு மல்லிகை பூவும், பட்டு புடவையும் தான் பிடிக்கும் என கூறி ஸ்கோர்களை அள்ளி உள்ளார் அமீர்.