சல்லடை போன்ற தங்க நிற டைட் உடையில்.. 48 வயதிலும் உச்சகட்ட கவர்ச்சியில் மலைக்க வைக்கும் மலைக்கா அரோரா..!

First Published | Jul 8, 2022, 8:48 PM IST

நடிகையும், பிரபல மாடலுமான, மலைக்கா அரோரா 48 வயதிலும் இளம் நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து, மலைக்க வைத்துள்ளார்.
 

பிரபல பாலிவுட் நடிகையான மலைக்கா அரோரா, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ’உயிரே’ படத்தில் சூப்பர் ஹிட் வெற்றிபெற்ற மசாலா பாடலான ’தக்க தைய்ய தைய்யா தைய்யா தைய்யா’ பாடலுக்கு ஹாட் நடனம் ஆடியவர்.
 

'உயிரே' படத்தை தொடர்ந்து, தமிழில் இவர் மற்ற படங்களிலும், பாடல்களிலும் தோன்றாவிட்டாலும்... பாலிவுட் திரையுலகில் முன்னணி மாடலாக உள்ளார்.

மேலும் செய்திகள்: கபாலீஸ்வரர் கோவிலில் இயக்குனருடன் மாலை மாற்றிக்கொண்டாரா மீரா மிதுன்? புகைப்படத்தோடு வெளியான தகவல்!
 

Tap to resize

பிரபல பாலிவுட் நடிகர் ஹீரோ சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை காதலித்து 1998 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் இவருக்கு அர்ஹான் என்ற மகன் ஒருவரும் உள்ளார். 
 

திருமணமான சில வருடங்களிலேயே இந்த நட்சத்திர தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். தற்போது இவரது மகன் அர்ஹான் தந்தையுடன் வசித்து வருகிறார். 

மேலும் செய்திகள்: எந்த நடிகைக்கு வரும் இப்படி ஒரு துணிச்சல்? ஆண்ரியாவின் முயற்சியை கண்டு வாயடைத்து போன ரசிகர்கள்!! வைரல் வீடியோ.
 

மலைக்கா அரோரா டிவி நிகழ்ச்சி, திரைப்படங்கள் மற்றும் மாடலாக உள்ளார். அதே போல் இவரை பற்றிய காதல் கிசுகிசுவும் அனைவரும் அறிந்ததே.
 

பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூரை மலைக்கா அரோரா காதலித்து வருகிறார். அர்ஜுன் கபூர் இவரை விட 10 வயது சிறியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: உண்மையில் விக்ரமுக்கு என்னதான் பிரச்சனை..! மருத்துவமனை அறிக்கை வெளியானது..!
 

இந்த ஜோடி திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படும் நிலையில் இது குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

அவ்வவ்போது விதவிதமான உடையில், கவர்ச்சி போஸ் கொடுத்து கலக்கி வரும் மலைக்கா தற்போது டைட்டான ட்ரான்ஸ்பரண்ட் உடை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

Latest Videos

click me!