நேரம் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நிவின் பாலி தற்போது பிரபல இயக்குனர் ராம் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.
27
nivin pauly - soori
இவர்களுடன் தற்போது விடுதலை படத்தில் நாயகனாக நடித்து வரும் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மாஸ் கெட்டப்பில் இருக்கிறார்.
37
nivin pauly - soori
கடந்த 2018 ஆம் ஆண்டு ராம் இயக்கத்தில் மம்மூட்டி, அஞ்சலி, சாதனா உள்ளிட்டோர் நடித்திருந்த ‘பேரன்பு’ பாராட்டுக்களைக் குவித்தது. இதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு நிவின் பாலியை நாயகனாக கொண்டு புதிய படத்தை இயக்கி வருகிறார்.
47
nivin pauly - soori
தற்போது நிவின் பாலி - அஞ்சலி இணையும் புதிய படத்தினை ராம் இயக்க, சிம்புவின் ’மாநாடு’ பட தயாரிப்பாளர் சுரேஷ் கமாட்சி தயாரிக்கிறார். அதோடு யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைக்கிறார்.