வனிதா இடத்தை நிரப்பும் நிரூப், பாலா :
வனிதா இல்லாததால் சுவாரஸ்யம் குறைந்து விடுமோ என்கிற வருத்தத்தை பாலா, நிரூப் சமன் செய்து வருகின்றனர். டாஸ்கின் போது எப்ப பாத்தாலும் பெண்களை மட்டம் தட்டுவதில் கவனமாக இருக்கிறார் பாலா. அதோடு ஸ்மோக்கிங் ரூம் சர்ச்சை வேறு. மேலும் நிரூப் பெண் போட்டியாளர்களை மோசமாக பேசி வருகிறார்.