Rock With Raaja : இசை ஞானியுடன் கைகோர்த்த புஷ்பா இசையமைப்பாளர் ..சென்னையில் ராக் வித் ராஜா..

Kanmani P   | Asianet News
Published : Mar 16, 2022, 05:53 PM ISTUpdated : Mar 16, 2022, 06:09 PM IST

Rock With Raaja : சமீபத்தில் துபாயில் நடைபெற்ற இளையராஜாவின் கச்சேரியில்..ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அனிரூத் இணைந்து கலக்கி ரசிகர்ளை ஈர்த்தனர்.

PREV
19
Rock With Raaja : இசை ஞானியுடன் கைகோர்த்த புஷ்பா இசையமைப்பாளர் ..சென்னையில் ராக் வித் ராஜா..
rock with raja

இளையராஜாபாடல்கள் யாருக்கு தான் பிடிக்காது.  பிறந்த குழந்தை முதல், பரிதவிக்கும் முதியோர் வரை அனைவருக்கும் இளையராஜாவின் ஆல்பத்தில் பட்டுண்டு .

29
rock with raja

80ஸ்,90ஸ், 20ஸ் என வருடங்கள் உருண்டோடினாலும் இசையின் ரசம் என்றும் குறைவதில்லை. இவரின் இசைக்கு அனைவரும் அடிமைதான்.

39
rock with raja

70 களின் பிற்பகுதியில் திரைத்துறையில் கால் பதித்த இசை ஞானி இதுவரை 1000 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

49
rock with raja

அன்னக்கிளி மூலம் அறிமுகமான இளைய ராஜா சமீபத்தில் விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தை சீனு ராமசாமி இயக்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகளுக்கு... Rock with Raaja : இளையராஜா Live கான்செர்ட்..சென்னையில் அடிக்கப்போகும் இசைப்புயல்.. எப்ப தெரியுமா?

59
rock with raja

தமிழ், இந்தி, தெலுங்கு என இந்திய மொழிகளில் கலக்கி வந்த இளையராஜா தற்போது ஆங்கில படமான தி பியூட்டிபுல் லவ் படத்திற்கு இசை வடிவமைத்துள்ளார்.

69
rock with raja

 இசைஞானியின் இசை பயணத்திற்கு கிடைத்த அங்கிகாரமாக  பத்ம பூஷன், பத்ம விபூஷன் என உயரிய பல விருதுகளையும் தட்டி சென்றுள்ளார்.

79
rock with raja

படங்களை தொடர்ந்து நேரலையில் ரசிகர்ளை மகிழ்வித்து வரும் இளையராஜா.. 20,000 க்கும் அதிகமான மேடைக் கச்சேரிகளை நடத்தி உள்ளார்.  

தொடர்புடைய செய்திகளுக்கு...ஊசலாடிய உயிர்.. காப்பாறிய இளையராஜா பாட்டு.. அப்போலோவில் நடந்த அதிசயம்..!

89
rock with raja

சமீபத்தில் துபாயில் நடைபெற்ற இளையராஜாவின் கச்சேரியில்..ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அனிரூத் இணைந்து கலக்கி ரசிகர்ளை ஈர்த்தனர்.

99
rock with raja

இந்நிலையில் சென்னையில் அடுத்த  கச்சேரி அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் தேவி ஸ்ரீ பிரசாத் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories