Published : Sep 18, 2019, 07:11 PM ISTUpdated : Sep 18, 2019, 07:13 PM IST
'டார்லிங்' படத்தின் மூலம் அழகிய பேய்யாக நடித்து ரசிகர்களை தன்னுடைய பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை நிக்கி கல்ராணி. இந்த படத்தை தொடர்ந்து, யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம், கோ 2 , வேலைன்னு வந்துட்டா வேலைக்காரன் என பல படங்களில் நடித்தார். தமிழ் மட்டும் இன்றி, மலையாளம், கன்னடன் ஆகிய மொழியிலும் பிஸியாக நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் எடுத்து நடத்திய அழகிய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இதோ..