பிரபல இயக்குனரும், நடிகை நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் இன்று தன்னுடைய 34 நான்காவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தன்னுடைய காதலருக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, சிவப்பு ரோஜாக்களால் அலங்கரிக்கப்பட்டு, தங்க நிறுத்தினால் செய்யப்பட்ட கேக் வெட்டி மிகவும் பிரமாண்டமாக பிறந்தநாள் கொண்டாடியுள்ளார் நயன்தாரா. இதுகுறித்த புகைப்படங்கள் இன்று காலை வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவனுடன் எடுத்து கொண்ட நெருக்கமான புகைப்படங்களின் தொகுப்பு இதோ...