10 வருடத்தை நிறைவு செய்த பிரியா ஆனந்தின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோ கேலரி!

Published : Sep 18, 2019, 12:30 PM IST

'வாமனன்' படத்தின் மூலம் கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியா ஆனந்த், இந்த வருத்தத்துடன் இவர் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்து, 10 ஆண்டுகளை நிறைவடைந்துள்ளது. இவரால் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க முடியவில்லை என்றாலும், சிவகார்த்திகேயன், சித்தார்த், விமல் உள்ளிட்ட பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.   இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான, 'LKG ' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் தற்போது சுமோ, மற்றும் ஆதித்ய வர்மா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.   இவர் லேட்டஸ்ட் ஹாட் போட்டோ கேலரி இதோ..

PREV
18
10 வருடத்தை நிறைவு செய்த பிரியா ஆனந்தின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோ கேலரி!
வெளிநாட்டு சுற்றுலாவில் கூல் கிளிக்
வெளிநாட்டு சுற்றுலாவில் கூல் கிளிக்
28
இயற்கை சூழலில் எளிமையா ஒரு போஸ்
இயற்கை சூழலில் எளிமையா ஒரு போஸ்
38
சில் சில்... கூல் கூல்...
சில் சில்... கூல் கூல்...
48
ஸ்டைலிஷாக சாய்ந்த படி இருக்கும் பிரியா ஆனந்த்
ஸ்டைலிஷாக சாய்ந்த படி இருக்கும் பிரியா ஆனந்த்
58
இடுப்பில் கை வைத்து கெத்தாக போஸ் கொடுக்கு பிரியா ஆனந்த்
இடுப்பில் கை வைத்து கெத்தாக போஸ் கொடுக்கு பிரியா ஆனந்த்
68
கியூட் சிரிப்பில் வியந்த படி சிரிக்கும் நடிகை
கியூட் சிரிப்பில் வியந்த படி சிரிக்கும் நடிகை
78
ஷார்ட் ட்ரெஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்
ஷார்ட் ட்ரெஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்
88
மாடர்ன் மகாராணியோ...
மாடர்ன் மகாராணியோ...
click me!

Recommended Stories