நடிகை நயன்தாரா, நடிப்பில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி அன்று 'ஹாட் ஸ்டார்' ஓடிடி தளத்தில் வெளியான 'நெற்றிக்கண்' திரைப்படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக டிடி தொகுத்து வழங்கிய சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.