இயக்குநர் ஏ.எல்.விஜய் உடனான விவகாரத்துக்கு பிறகு தன்னை சுதந்திர பறவை போல் பீல் செய்யும் அமலா பால், தாறுமாறான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
இவர் இதுபோல் வெளியிடும் புகைப்படங்கள் சில சமயங்களில், நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டாலும், பல சமயங்களில் லைக்குகளை வாரி குவிகிறது.
அந்த வகையில் உள்ளாடை பளீச்சென்று தெரியும் படியான புகைப்படங்கள் மற்றும் கர்சீப் போன்ற ஆடை அணிந்து, இளம் ரசிகர்கள் மனதை பொங்க வைத்துள்ளார் அமலாபால்.
சும்மா டான்சிங் டால் போன்று பரவசமூட்டும் அமலா பாலின் ஹாட் லுக்
மனம் உருக வைக்கும் அமலா பாலின் அழகு
பளபளக்கும் முகத்தில் படு ஹாட் எக்ஸ்பர்சன்
இளம் ரசிகர்களின் இதயத்தை உடைக்கும் சிரிப்பு
வெள்ளை நிற ஹாட் உடையில் வேற லெவல் போஸ்
கர்ச்சீப் போன்ற டாப்பில் தூள் கிளப்பும் அமலா
பார்வையால் போதை ஏற்றும் அமலாபால் போஸ்
சோபா மீது அமர்ந்து சொகுசாக போஸ் கொடுக்கும் பேரழகி
கலக்கலான போஸில் ரசிகர்களை கட்டி இழுக்கும் அமலா பால்