ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, பிரபாஸ்.. முக்கிய பிரபலங்களின் ஆதார் மற்றும் பாஸ்போட் போடோஸை பார்த்திருக்கீங்களா?
First Published | Jul 19, 2022, 1:25 PM ISTபிரபலங்கள் முதல் சாமானிய மக்கள் வரை, என்னதான் அழகாக மேக்கப் போட்டு கொண்டு, பாஸ்போர்ட், லைசென்ஸ், அடையாள அட்டை, ஆதார் கார்டு போன்றவற்றிற்கு போஸ் கொடுத்தாலும், அதில் இருக்கும் புகைப்படத்தை பார்த்தால் இது நாம் தானா? என கேட்க்கும் அளவிற்கு இருக்கும். எனவே இது போன்ற புகைப்படங்களை பார்த்துவிட்டு நண்பர்கள் கிண்டல் செய்வார்கள் என பலர் கண்ணில் கூட காட்ட மாட்டார்கள்.