அனிரூத்தின் அக்காவா இது? சும்மா சினிமா ஹீரோயின் போல் இருக்காங்களே..! பலரும் பார்த்திடாத அரிய புகைப்படங்கள்!!

Published : Jul 09, 2022, 02:07 PM IST

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கும் அனிரூத்தின் சகோதரி புகைப்படம் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
19
அனிரூத்தின் அக்காவா இது? சும்மா சினிமா ஹீரோயின் போல் இருக்காங்களே..! பலரும் பார்த்திடாத அரிய புகைப்படங்கள்!!

திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகனவர்கள் அனைவருமே... ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிடுவது இல்லை. ஆனால் அனிரூத் தன்னுடைய முதல் படத்திலேயே இளவட்ட ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர்.

29

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய குடும்ப உறவினரான அனிரூத், தனுஷின் 3 படத்தின் மூலம்  இசையமைப்பாளராக தன்னுடைய இசை பயணத்தை துவங்கினார்.

மேலும் செய்திகள்: கபாலீஸ்வரர் கோவிலில் இயக்குனருடன் மாலை மாற்றிக்கொண்டாரா மீரா மிதுன்? புகைப்படத்தோடு வெளியான தகவல்!
 

39

இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 'வாட் எ கருவாடு' பாடல் இளசுகள் மத்தியில் வேறு லெவலுக்கு ரசிக்கப்பட்டது.

49

இசையமைப்பாளராகவும், பின்னணி பாடகராகவும் அறிமுகமான சில வருடங்களிலேயே.. தனுஷ் படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, அஜித், ரஜினி, சூர்யா என முன்னணி திரை பிரபலங்களின் படங்களுக்கு இசையமைத்து டாப் இசையமைப்பாளர்கள் லிஸ்டில் இடம்பிடித்தார்.

மேலும் செய்திகள்: சல்லடை போன்ற தங்க நிற டைட் உடையில்.. 48 வயதிலும் உச்சகட்ட கவர்ச்சியில் மலைக்க வைக்கும் மலைக்கா அரோரா..!
 

59

குறிப்பாக இவருடைய இசையில் விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' பட பாடல்கள், மற்றும் கமல்ஹாசனின் 'விக்ரம்' பட இசை ஆகியவை வேற லெவலுக்கு ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.

69

தமிழ் திரையுலகின் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவராக அனிரூத் மாறியுள்ளதால், இவரை பற்றிய எந்த செய்திகள் வெளியானாலும் அது வைரலாகி விடுகிறது.

மேலும் செய்திகள்: 80-வது மணிவிழாவிற்கு விஜய் வராததற்கு இது தான் காரணம்! எஸ்.ஏ.சி சொல்றது எல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?
 

79

அந்த வகையில் அனிரூத், தன்னுடைய சகோதரி வைஷ்ணவியுடன் எடுத்து கொண்ட சிரியவயது புகைப்படங்கள் முதல் தற்போதைய புகைப்படங்கள் வரை அனைவராலும் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.

89

அனிருத்தின் சகோதரியை பார்த்து, நெட்டிசன்கள் பலரும்... ஹீரோயின் போல் மிகவும் அழகாக உள்ளதாக தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

மேலும் செய்திகள்: சாய்பல்லவிக்கு வந்த சோதனை... நீதிமன்ற தீர்ப்பால் செம்ம அப்செட்!!
 

99

அனிரூத்தின் தந்தை ரவிச்சந்தரும் நடிகர் ஆவார். இதுவரை பல படங்களில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா, நடிப்பில் வெளியான 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories