கவர்ச்சி பொங்கும் கண்களால் கைது செய்யும் சீதா ராமம் நாயகி..மிருணாள் தாகூரின் ஹாட் க்ளிக்ஸ்

First Published Sep 20, 2022, 1:29 PM IST

லோன் நெக் போட்டோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தை சூடாக்கி வருகிறது. கண்களில் கவர்ச்சி பொங்க மனதை உருக்குகிறார் மிருணாள்  தாகூர்.

mrunal thakur

சீதாராமம் படத்தில் நாயகியாக நடித்திருந்தவர்  மிருணாள்  தாகூர். சல்மானுக்கு ஜோடியாக இந்த படத்தில் இவர் தோன்றியிருந்தார்.

mrunal thakur

கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி படம் உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாகி இருந்தது. 50 கோடிக்கு மேல் வசூல் சாதனை பெற்று அமெரிக்காவில் ஒரு மில்லியன் டாலர் வசூல்களை குவித்து பாராட்டுகளை பெற்று வருகிறது.

மேலும் செய்திகளுக்கு...ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் போல்ட் போஸ் கொடுத்த சமந்தா...கண்களை கலங்கடிக்கும் புகைப்படங்கள்

mrunal thakur

20 ஆண்டுகளுக்கு முன் இராணுவ வீரர் ஒருவர் தனது காதலிக்கு எழுதிய கடிதத்தை இந்த படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்த ராஷ்மிகா மந்தனா கொண்டு சேர்ப்பதுதான் படத்தின் கதையாகும். இதில் சீதாவாக நடித்திருந்தார் மிருணாள்  தாகூர்.

mrunal thakur

இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு இருந்தது. இந்த படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் கவர்ந்து இழுத்து விட்டார். 

மேலும் செய்திகளுக்கு...அவளே என் கடவுள்... இறந்த மகள் தூரிகை பற்றி கவிதையில் உருகிய கபிலன்... கண் கலங்க வைத்த வரிகள்..!

முன்னதாக தொலைக்காட்சி தொடர்கள் மூலம் நடிகையாக அறிமுகமான மிருணாள்  தாகூர் மராத்தி மொழி திரைப்படம் மூலம் தான் ஹீரோயின் ஆனார் .

mrunal thakur

தற்போது சீதாராமன் இவருக்கு பாலிவுட் வாய்ப்புகளையும் அள்ளிக் கொடுத்துள்ளது. அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள எண்ணியமிருணாள்  தாகூர் அவ்வப்போது தனது அழகான புகைப்படம் வெளியிட்டு வருகிறார்.

mrunal thakur

அந்த வகையில் முன்னதாக இவர் டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார். இருந்தும் சீதா என்ற பெயரில் நடித்து இவ்வாறு அரைகுறை ஆடையை அணிந்த போட்டோக்களை சமூகவலைதளத்தில் வெளியிடுவது குறித்தும் பலரும் விமர்சனமும் செய்து இருந்தனர். 

Mrunal thakur

தற்போது இவரின் லோன் நெக் போட்டோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தை சூடாக்கி வருகிறது. கண்களில் கவர்ச்சி பொங்க மனதை உருக்குகிறார் மிருணாள்  தாகூர்.

click me!