டப்ஸ்மேஸ் மற்றும் டிக்டாக் போன்ற செயலிகள் மூலம் பிரபலமானவர் மிருணாளினி. இதனால் சோசியல் மீடியாவில் ரசிகர்களை பெற்ற இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது.
27
mirnalini
பெங்களூரில் சாப்ட்வேர் பொறியாளராக பணியாற்றி வந்த மிருணாளினி, நடிகையாக அறிமுகமான படம் சூப்பர் டீலக்ஸ்.
37
mirnalini
சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான சாம்பியன் படத்தில் நடிகை மிருணாளினி ஹீரோயினாக அறிமுகமானார்.
47
mirnalini
பின்னர் பொன்ராம் இயக்கத்தில் வெளியான எம்.ஜி.ஆர்.மகன் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தார் மிருணாளினி.
57
mirnalini
இதையடுத்து இவருக்கு விஷாலுக்கு ஜோடியாகும் வாய்ப்பு கிடைத்தது. எனிமி படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில் க்யூட் பொம்மை போல வந்து ரசிகர்களை கவர்ந்தார்.
67
mirnalini
இதன் பிறகு கடந்தாண்டு ஜாங்கோ என்கிற டைம் லூப் படத்தில் கதாநாயகியாக நடித்தார் மிருணாளினி. இப்படம் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்றது.
77
mirnalini
இதற்கிடையே கவர்ச்சி புகைப்படங்களால் இளசுகளை கிறங்கடிக்கும் மிருணாளினி தற்போது முன்னழகு தூக்கலாக தெரிய கொடுத்துள்ள போஸ் வைரலாகி வருகிறது.