பாலிவுட் நடிகையான ஆதா சர்மா தமிழில் சிம்பு -நயன்தாரா நடித்த இது நம்ம ஆளு படத்தில் சிறப்பு பாடல் ஒன்றுக்கு நடனமாடியதன் மூலம் அறிமுகமானார்.
28
Adah Sharma
படத்தில் 'மாமன் வெயிட்டிங்' என்னும் ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சி குத்து ஆட்டம் போட்டு ரசிகர்களை கவர்ந்தார் ஆதா சர்மா.
38
Adah Sharma
இவர் முதல் படமாக 'ஹசீ தோ பசீ' என்னும் படத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டில் தோன்றியிருந்தார்.விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த படம் நல்ல வசூலையும் ஈட்டியது.
48
Adah Sharma
பாலிவுட் வெற்றியை தொடர்ந்து கன்னடத்தில் வெளியான விக்ரமாவில் கமிட் ஆன ஆதா சர்மா அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
58
Adah Sharma
இந்தி, கன்னடத்தை தொடர்ந்து தெலுங்கிலும் கமிட் ஆன ஆதா சர்மா 1920 எனும் பாலிவுட் திகில் திரைப்படத்தில் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்தார்.இந்த படம்கடந்த 2008 ஆம் ஆண்டில் வெளியானது.
68
Adah Sharma
ஆதா சர்மா இன்ஸ்ட்டா கிராமில் கிட்டத்தட்ட 6.1 மில்லியன் பாலோவர்ஸை கொண்டுள்ளது. இதனால் வர பகிரும் ஒவ்வொரு புகைப்படமும் வைரலாவது வழக்கம் தான்.
78
Adah Sharma
ரசிகர்களை கவரும் விதமாக பிகினி, அரை டவுசர் என விதவிதமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சூட்டை கிளப்புவார் ஆதா சர்மா.
88
Adah Sharma
அந்த வகையில் தற்போது உள்ளாடை தெரிய ரெட் ஹாட் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூகவலைத்தளத்தை சூடாக்கி வருகிறது.