அதில் தனது பிள்ளைகள் சிறுவர்களாக இருந்ததாலிப் படம் இயக்காமல் இருந்ததாகவும், தற்போது அவர்கள் வளர்ந்து விட்டனர்என்பதால் மீண்டும் இயக்குனராக உருவெடுத்ததாகவும் கூறியுள்ளார். அதோடு எதிர்காலத்தில் பாலிவுட் பிரபல நடிகர்களான ஹிருத்திக் ரோஷன், ரன்வீர்சிங் ஆகியோர்களை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும்தெரிவித்துள்ளார்