நாளை வெளியாகும் சமந்தா லவ் ஸ்டோரி.... மாஸ் அப்டேட் கொடுத்த விஜய்சேதுபதி..

Kanmani P   | Asianet News
Published : Apr 19, 2022, 06:44 PM IST

விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா மூவரும் நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலிருந்து அடுத்த சிங்களுக்கான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. 

PREV
18
நாளை வெளியாகும் சமந்தா லவ் ஸ்டோரி.... மாஸ் அப்டேட் கொடுத்த விஜய்சேதுபதி..
KaathuVaakula Rendu Kaadhal

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, விஜய்சேதுபதியை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் படம் தான் இருவருக்கும் காதல் மலர காரணமாக இருந்தது. 

28
KaathuVaakula Rendu Kaadhal

அதன் நினைவாக  ரவுடி பிக்சர்ஸ் என்னும் பெயரில் விக்கி-நயன் இணைந்து தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி  வருகின்றனர்.

38
KaathuVaakula Rendu Kaadhal

இந்த நிறுவனத்தின் மூலம் நெற்றிக்கண், கூழாங்கல், ஊர்க்குருவி, வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் என மாறுபட்ட கதையம்சத்தை கொண்ட  படங்களை தயாரித்து வருகின்றனர்.

48
KaathuVaakula Rendu Kaadhal

அந்த வரிசையில் தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படம்  உருவாகியுள்ளது. இந்த படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்கியுள்ளார். முக்கோண காதல் அம்சத்தை கொண்டது இத படம். 

58
KaathuVaakula Rendu Kaadhal

இரு நாயகிகளை காதலிக்கும் நாயகன் படும் பாடுகளை விவரிக்கிறது காத்து வாக்குல ரெண்டு காதல்.  இதில் விஜய்சேதுபதி நாயகனாகவும், இவருக்கு ஜோடியாக நயன்தாரா கண்மணியாகவும், சமனதா கதிஜாவாகவும் வருகின்றனர்.

68
KaathuVaakula Rendu Kaadhal

இந்த படத்திலிருந்து ஏற்கனவே நான்பிழை என்னும் பாடல் வெளியானது. இந்த பாடலை  விக்னேஷ் சிவன் எழுதி இருந்தார். பாடலில் விஜய்சேதுபதி மற்றும் இரு பிள்ளைகளுக்கு தாயான நயன்தாராவும் தோன்றியிருந்தனர்.

78
KaathuVaakula Rendu Kaadhal

முன்னதாக நடிகர்கள் இன்றி இசையமைப்பாளர் அனிரூத் மட்டும் நடித்திருந்த டூடூடூ பாடல் செம ஹிட் அடித்ததை அடுத்து நாயகன் நாயகிகள் உள்ள வீடியோ சாங் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதோடு பிப்ரவரி மாதம் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. 

88
KaathuVaakula Rendu Kaadhal

இந்நிலையில் சமந்தா - விஜய் சேதுபதியின் டூயட்டாக 'Dippam Dappam ' என்னும் வீடியோ சாங் நாளை மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories