லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு , ஸ்ரீமன், சஞ்சீவ் கௌரி கிஷன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த மாஸ்டர் திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 13ம் தேதி உலகமெங்கும் வெளியானது.

கொரோனா பீதியில் இருந்த மக்களை தியேட்டரை நோக்கி வரவைத்த பெருமை மாஸ்டர் படத்திற்கு கிடைத்தது. கடைசி நேரத்தில் தமிழக அரசு வழங்கிய 100 சதவீத இருக்கைக்கு அனுமதி என்ற அறிவிப்பு ரத்து செய்யப்பட்ட போதும், 50 சதவீத ஆக்குபன்ஸியில் படம் பட்டையைக் கிளப்பியது.

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ரிலீஸ் ஆன அனைத்து மொழிகளிலும் பட்டையைக் கிளப்பி வரும் மாஸ்டர், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் படம் கடந்த மாதம் 29ம் தேதி வெளியான போதும், இன்னும் சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதாக வரும் தகவல்கள் தளபதி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முதல் வாரத்திலேயே ஹாலிவுட் பட கலெக்ஷனை எல்லாம் பின்னுக்குத் தள்ளிய மாஸ்டர் திரைப்படம், தற்போது 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், பிரமாண்ட 'பாகுபலி 2'சாதனையையே முறியடித்துவிட்டதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை தமிழில் வெளியான பங்களில், தமிழகத்தில் அதிகம் ஷேர் வந்த படமாக இருந்தது, 'பாகுபலி 2 ' படம் தான், ஆனால் தற்போது இந்த சாதனையை 'மாஸ்டர்' இரண்டே மாதத்தில் முறியடித்துள்ளது. தமிழக்தில் அதிக ஷேர் வந்த படங்களில் மாஸ்டர் முதல் இடத்தை பிடித்துள்ளதை, விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.