சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் யாஷிகாவின் கைவசம் தற்போது மகத்துடன் இவன்தான் உத்தமன், ஆரவ்வுடன் ராஜ பீம்மா, எஸ் ஜே சூர்யாவுடன் கடமையை செய், பாம்பாட்டம் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன.
மாடலிங், சினிமா என இரட்டை குதிரையில் பிசியாக சவாரி செய்தாலும் ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோக்களை பதிவேற்றுவதில் யாஷிகா நிறுத்துவதே இல்லை.
அதுவும் சமீப காலமாக, ஓவர் கவர்ச்சியில்... இவர் வெளியிடும் புகைப்படங்கள் வேற லெவலில் உள்ளது என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது, யாஷிகா பின்னாடி ஜன்னல் வைப்பதற்கு பதிலாக முன் பக்கம் ஜன்னல் வைத்து அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் கண்ணை மூடி கொள்ளும் அளவிற்கு கவர்ச்சியில் உள்ளது.
ஓரளவிற்கு கவர்ச்சி காட்டினாள் பரவாயில்லை... ரொம்ப ஓவர் கவர்ச்சியில் அட்ராசிட்டி செய்துள்ளார்.
அரைகுறை உடையில், மொத்த கால்களும் தெரியும் அளவிற்கு எக்கு தப்பா கொடுத்த செம்ம ஹாட் போஸ்.
பட வாய்ப்பை கைப்பற்ற படு ஹாட் போஸ் கொடுத்து வரும் யாஷிகாவின் அட்ராசிட்டி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.