அனைத்து மொழிகளிலும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் இந்த ரியாலிட்டி ஷோ தெலுங்கு மலையாளம் தமிழ் என சக்கை போடு போட்டு வருகிறது வெளிநாட்டை சேர்ந்த பிக் பாஸ் நிறுவனம் நம்ம ஊரில் இந்நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி மாஸ் காட்டி வருகிறது.
தமிழில் கமல்ஹாசன் இயக்கியது போலவே மற்ற மொழிகளிலும் சூப்பர் ஸ்டார்ஸ் ஆங்காராக உள்ளனர். மலையாளத்தில் மோகன்லால் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அகில் குட்டி, அபர்ணா மல்பெரி, அஸ்வின் விஜய் , டெய்சி டேவிட், தன்யா மேரி வர்கீஸ், தில்ஷா பிரசன்னன், ஜானகி சுதீர் , ஜாஸ்மின் எம். மூசா,லட்சுமி பிரியா, முஹம்மது டிலிஜென்ட் பிளெஸ்லீ, நவீன் அரக்கல் , நிமிஷா பிஎஸ், ராபின் ராதாகிருஷ்ணன் - தொழில் ரீதியாக, கௌமுதி , ரான்சன் வின்சென்ட், ஷாலினி நாயர், சூரஜ் தெலக்காட், சுசித்ரா நாயர் ஆகியோர் முதலில் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளுக்கு...வனிதாவை சேர்த்து கொள்வீர்களா?..ஆடிப்போன அருண்விஜய் !