இந்தப் படத்தை நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா இருவரும் இணைந்து தயாரித்துவருகின்றனர்.யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்த நிலையில், லத்தி திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இதில், 100 ரவுடிகள் சேர்ந்து விஷாலை தாக்கும் சண்டை காட்சி படமாக்கப்பட்டது.