மாடர்ன் மற்றும் ஹாட் கவர்ச்சி உடையில் அடிக்கடி அசத்தல் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அசர வைத்து வரும் மாளவிகா மோகனன் தற்போது, வெளியிட்டுள்ள புகைப்படம் வேற லெவலில் உள்ளது.
மேலும் தன்னுடைய முத்து போன்ற சிரிப்பால்... சிலிர்க்க வைக்கும் மாளவிகா மோகன் வளைந்து, நெளிந்து கொடுத்துள்ள ஒவ்வொரு போசுகளுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
கவர்ச்சி நடிகைகளையே ஓவர் டேக் செய்யும் விதமாக, முதுகு முழுவதுமாய் காட்டி இவர் கொடுத்துள்ள ஹாட் போசுகள் இளம் நெஞ்சங்களுக்கு கொக்கி போடும் வண்ணம் உள்ளது.
மேலும் செய்திகள்: OTT-ஐ தொடர்ந்து வந்தாச்சு MTM..!
தலையில் ஸ்டைலிஷ் கொண்டையுடன், தக தகவென ஜொலிக்கும் அழகில் கவர்ச்சியில் கிளுகிளுப்பு மூட்டுகிறார் மலையாள பைங்கிளி மாளவிகா.
ஓய்வில்லாமல் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், அவ்வப்போது தன்னுடைய ரசிகர்களை குஷி படுத்த இது போன்ற புகைப்படங்களையும் வெளியிட மாளவிகா மோகனன் மறப்பது இல்லை.
இந்த ஒற்றை சைடு போஸில், தன்னுடைய ஹாட் ஸ்டக்ச்சர் மொத்தத்தையும் காட்டி கிளுகிளுப்பு மூட்டுகிறார். இந்த புகைப்படங்களுக்கு வேற லெவலுக்கு லைக்குகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.