ரசிகர்கள் இதுவரை யாரும் பார்த்திடாத... 'மாஸ்டர்' பட புகைப்படங்களை பகிர்ந்த மாளவிகா மோகனன்!
First Published | Mar 4, 2021, 6:35 PM ISTதளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்’ திரைப்படம் 50 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், 'மாஸ்டர்’ படப்பிடிப்பின் போது , எடுத்த ரசிகர்கள் இதுவரை பார்த்திடாத புகைப்படத்தை இந்த படத்தின் நாயகி மாளவிகா மோகனன் பகிர்ந்துள்ளார்.