'பாரதி கண்ணம்மா' பட்ரோஸ் ரோஷினியா இது? நடிகைகளை மிஞ்சிய அழகில் கொடுத்த விதவிதமான போஸ்!

First Published | Mar 4, 2021, 5:20 PM IST

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷ்னி, கலர் ஃபுல் உடையில்... கொள்ளை கொள்ளும் அழகில் வெளியிட்ட புகைப்படம் இதோ...
 

அழகிய சிலையாய் நின்று போஸ் கொடுக்கும் ரோஷினி
கண்ணில் லென்ஸ் வைத்து மயக்கும் கண்ணம்மா
Tap to resize

என்றும் குறையாத புன்னகை... ரொம்ப ரொம்ப அழகு
நகைகள் அணிந்து... மணப்பெண் போல் இருக்கும் ரோஷ்னி
விதவிதமாக போஸ் கொடுத்து வியக்க வைக்கும் தேவதை
வேற லெவல் அழகி
மெல்லிய இடையை காட்டி வெள்ளித்திரை ஹீரோயின் போல் போஸ் கொடுக்கும் கண்ணம்மா
கண்ணே பட்டதும் அம்புட்டு அழகு நீங்க

Latest Videos

click me!