நடிச்சது ஒரு படம் அதுவும் பிளாப்... தளபதி ஜோடியாக நடிக்க நயன்தாரா ரேஞ்சுக்கு சம்பளம் கேட்கும் நடிகை?

Published : Mar 04, 2021, 03:58 PM IST

9 வருடத்திற்கு பின், தமிழில் அதுவும் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டே நயன்தாரா ரேஞ்சுக்கு சம்பளம் கேட்டு மிரளவைப்பதாக ஒரு தகவல் பரவியுள்ளது.  

PREV
17
நடிச்சது ஒரு படம் அதுவும் பிளாப்... தளபதி ஜோடியாக நடிக்க நயன்தாரா ரேஞ்சுக்கு சம்பளம் கேட்கும் நடிகை?

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான, 'முகமூடி' படத்தில், நடிகர் ஜீவாவிற்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை பூஜை ஹேக்டே. இந்த படம் தோல்வியை தழுவியதால், இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

27

இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் கவனம் செலுத்த துவங்கினார்.

37

இந்நிலையில் இவர், இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்பட்ட 'அருவா ' படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. தற்போது இந்த படத்தில் தான் அருண் விஜய் நடித்து வருகிறார்.

47

ஏற்கனவே இதற்க்கு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்த, நடிகை பூஜா... ' நான் தமிழ் படங்களில் நடிக்க முடிவெடுத்து விட்டேன் என்கிற முடிவிற்கு செல்லவேண்டாம். நான் இதுவரை தமிழ் படத்தில் நடிக்க கையெழுத்து இடவில்லை . இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த வருடம் தமிழ் படத்தில் நடிப்பேன் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

57

இந்நிலையில் தற்போது விஜய்யை வைத்து, நெல்சன் திலீப் குமார் இயக்க உள்ள ‘தளபதி 65’ படம் மூலம் பூஜா சுமார் 9 வருடங்களுக்கு பின்  ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. 
 
67

இப்படத்தில் அவர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க  இப்படத்தில் நடிக்க 3.5 கோடி ரூபாய் சம்பளம் கேட்டு அடம் பிடிக்கிறாராரம்.

77

தமிழில் இவர் நடித்த முதல் படமே பிளாப் ஆகி மூட்டையை கட்டிய இவர், ரீ -என்ட்ரிக்கு தற்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன் ரேஞ்சுக்கு சம்பளம் கேட்பது, கொஞ்சம் ஓவர் தான் என நெட்டிசன்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

click me!

Recommended Stories