கொசுவலை போன்ற மெல்லிய உடையில் நிறைமாத வயிறுடன்... எருமை சாணி ஹரிஜாவின் “பிரக்னன்சி” போட்டோ ஷூட்...!

First Published | Mar 4, 2021, 6:03 PM IST

எருமை சாணி யூடியூப் ஊடகத்தின் மூலம் பிரபலமானவர் ஹரிஜா. கடந்த மாதம் தன்னுடைய வளைகாப்பு புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இவர் தற்போது தன்னுடைய 'பிரக்னன்சி' போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
 

எருமை சாணி யூடியூப் ஊடகத்தின் மூலம் பிரபலமானவர் ஹரிஜா. இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவருக்கு கடந்த கடந்த ஆண்டு திருமணம் நடந்த நடந்தது.
ஹரிஜா யூடியூப் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், அதையும் தாண்டி சில படங்களிலும் நடித்து பிரபலமானவர்.
Tap to resize

குறிப்பாக சிவகார்த்திகேயன் நடித்த 'மிஸ்டர் லோக்கல்' அறிமுக இயக்குநர் ரமேஷ் வெங்கட் இயக்கி வரும் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கடந்த ஆண்டு தன்னுடைய காதலர் அமர் என்பவருக்கும் ஹரிஜாவுக்கும் திருமணம் நடந்த நிலையில் தற்போது இவர் விரைவில் குழந்தைக்கு அம்மாவாக போகிறார் ஹாரிஜா.
சமீபத்தில் தனக்கு மிகவும் பிரமாண்டமாக நடந்த வளைகாப்பு புகைப்படத்தை வெளியிட்ட இவர், தற்போது “பிரக்னன்சி” போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.
கொசுவலை போன்ற புசு புசு உடையில்... தேவதை போல் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார்.
இவரது புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகிறது.

Latest Videos

click me!