Madhuri Dixit : 29 வது மாடிக்கு குடிபெயர்ந்த மாதுரி தீட்சித்....அப்பாடியோ இவ்ளோ வாடகையா?

Kanmani P   | Asianet News
Published : Mar 23, 2022, 09:14 PM IST

Madhuri Dixit : பாலிவுட் பிரபலம மாதுரி தீட்சித் மும்பையில் உள்ள சொகுசு பிளாட்டை ரூ.12.5 லட்சத்திற்கு வாடகைக்கு எடுத்துள்ளதாக இன்ஸ்டா  ஸ்டோரியில் தெரிவித்துள்ளார்.

PREV
18
Madhuri Dixit : 29 வது மாடிக்கு குடிபெயர்ந்த மாதுரி தீட்சித்....அப்பாடியோ இவ்ளோ வாடகையா?
Madhuri Dixit

பாலிவுட்டில் தனது நளினமான நடனத்தால் ரசிகர்களை கவர்ந்தவர் பாலிவுட் நடிகை மாதுரி தீக்ஷித் அமெரிக்காவில் டாக்டராக இருந்த ஸ்ரீராம் நீனேவை திருமணம் செய்து கொண்டார். 

28
Madhuri Dixit

இந்த தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர் . இதில் மூத்த மகன் அரின் அமெரிக்காவில் இருக்கும் கல்லூரி ஒன்றில் படிக்கிறார். இளைய மகன் அயன் மும்பையில் உள்ள பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்.

38
Madhuri Dixit

மாதுரி தேஜாப், தேவதாஸ், தில் தோ பாகல் ஹை, ஹம் ஆப்கே ஹைன் கவுன், கல்நாயக், சாஜன், போன்ற வெற்றிப் படங்களில் நடித்த மாதுரி இறுதியாக 'ஃபேம் கேம்' வெப் சீரிஸ் நடித்திருந்தார். இது  கடந்த பிப்ரவரி 25 அன்று நெட்ஃபிக்ஸ் இல் வெளியிடப்பட்டது.

48
Madhuri Dixit

கடந்த பிப்ரவரி 25 அன்று நெட்ஃபிக்ஸ் இல் வெளியிடப்பட்ட  'ஃபேம் கேம்' பிஜோய் நம்பியார் இயக்கத்தில் கரண் ஜோஹரால் தயாரிக்கப்பட்டது.

58
Madhuri Dixit

தற்போது மாதுரி தான் குடியிருக்க மும்பையில் உள்ள சொகுசு பிளாட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். இந்த வீட்டை பிரபல கட்டிடக் கலைஞர் அபூர்வா ஷ்ராஃப் வடிவமைத்துள்ளார். 

68
Madhuri Dixit

நகரின் காட்சி அற்புதமாக தெரியும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள இந்த பிளாட் வொர்லியில் உள்ளது. உயரமான அடுக்குமாடி குடியிருப்பின் 29வது மாடியில் பிளாட் அமைந்துள்ளது.

78
Madhuri Dixit

மாதுரி  வாடகைக்கு எடுத்துள்ள பிளாட் 5500 சதுர அடி கொண்டது. இந்த பிளாட் மாத வாடகை ரூ.12.50 லட்சத்திற்கு பேசப்படுள்ளதாம் . 

88
Madhuri Dixit

துரி தீட்சித் இன்ஸ்டாகிராமில் பிளாட்டின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். ‘வேலை ஆரம்பிக்கும் முன் வீடு இப்படித்தான் இருந்தது. எவ்வாறாயினும், பெரிய கட்டமைப்பு மாற்றங்களைச் செய்ய வேண்டியதில்லை என்பதை நாங்கள் அதிர்ஷ்டமாக உணர்கிறோம். என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!

Recommended Stories